You signed in with another tab or window. Reload to refresh your session.You signed out in another tab or window. Reload to refresh your session.You switched accounts on another tab or window. Reload to refresh your session.Dismiss alert
ஒரு ஒலிப்புக்கோப்பு உருவாக்கும் போதே அதற்குரிய விக்கித்தரவு அலகுகளையும் இணைத்தல் நலம். விக்கித்தரவு அலகுகள் என்பது யாதெனில் ஏற்கனவே கோப்பு உருவாகும் போதே, தரப்படும் அதே தகவல்கள் தான். உருவாக்கும் பயனரின் பெயர், கோப்பின் பெயர், அவர் கொடுக்கும் உரிமம், உருவாக்கப்படும் தேதி போன்றவைகளே ஆகும். ஆனால் கொடுக்கப்படும் வடிவம் தான், விக்கித்தரவு வடிவம். அதனை RDF என அழைப்பர். எடுத்துக்காட்டாக, கீழுள்ள அசட்டுத்தனம் என்பதற்கான இணைப்பில், structured data என்ற தத்தலைச்(Tab) சொடுக்கி அறியவும். இதனை இந்தத் தானியங்கி செய்தது
The text was updated successfully, but these errors were encountered: